நடிகர் கமல்ஹாசனின் பிப்ரவரி 21-ஆம் தேதி சுற்றுப்பயண விவரம் வெளியீடு

Bookmark and Share

நடிகர் கமல்ஹாசனின் பிப்ரவரி 21-ஆம் தேதி சுற்றுப்பயண விவரம் வெளியீடு

நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந்தேதி புதிய கட்சி தொடங்குகிறார்.

வருகிற 21-ந்தேதி ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்காம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அங்கிருந்து எந்த ஊர் வழியாக

சுற்றுப்பயணம் செல்வது, எங்கு மக்களுடன் உரையாடுவது என்பது குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதில், 

காலை 7.45 மணியளவில் அப்துல் கலாம் இல்லத்துக்கு வருகிறார். 

காலை 8.15 மணியளவில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பள்ளிக்கு வருகிறார். 

காலை 8.50 மணியளவில் கணேஷ் மகாலில் மீனவர்களை சந்திக்கிறார். 

காலை 11.10 மணியளவில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்துக்கு வருகிறார்.

காலை 11.20 மணியளவில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்திலிருந்து மதுரைக்கு கிளம்புகிறார்.

நண்பகல் 12.30 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனை நுழைவாயிலில் கமல் பொதுக்கூட்டம் நடத்துகிறார். 

பிற்பகல் 2.30 மணியளவில் பரமக்குடி ஐந்து முனை சாலையில் லேனா மஹாலுக்கு சற்றுமுன் அமைந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்டுகிறது.

பிற்பகல் 3 மணியளவில் மானாமதுரை ஸ்ரீப்ரியா தியேட்டருக்கு அருகே பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

மாலை 5 மணியளவில் மதுரை வருகிறார். (அங்கு ஒத்தக்கடை மைதானத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு எதிரே) 

பின்னர் 6 மணியளவில் அரசியல் கட்சிக் கொடியை ஏற்றுகிறார்.

மாலை 6.30 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்கிறது. 

இரவி 8.10 முதல் 9 மணி வரை கமல்ஹாசன் உரையாற்றவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


Post your comment

Related News
ரஜினியை போலவே கமலையும் அவர் தான் காப்பாற்ற வேண்டும்..! இனியாவது ரசிகர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுமா..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
முக்கியமான இந்த இடத்தில் ஒரு ஷோ கூட ஓடவில்லையா? - விஸ்வரூபம் 2
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்
இந்தியன் 2 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா? கமல்ஹாசன் அளித்த பதில்
ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions