சபாஷ் நாயுடு படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்ற கமல்!

Bookmark and Share

சபாஷ் நாயுடு படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்ற கமல்!

‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அடுத்ததாக தனது மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து சபாஷ் நாயுடு எனும் காமெடி கலந்த ஆக்ஷன் படத்தில் நடிக்கவுள்ளார். லைக்கா நிறுவனம் மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கவுள்ளார்.

இதன் பெரும்வாரியான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இதற்காக கமல் உட்பட படக்குழுவினர் அனைவரும் நேற்று அமெரிக்கா சென்றுள்ளனர். முதல்கட்டமாக அங்கு கமல் – பிரம்மானந்தம் பங்குபெறும் ஒரு சேஸிங் காட்சி படமாகவுள்ளது.

 


Post your comment





Related News
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
கமலுக்கு பேரனாகும் சிம்பு
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions