உடல் தானம் செய்த பிரபல பத்திரிக்கையாளருக்கு வாழ்த்திய உலகநாயகன்

Bookmark and Share

உடல் தானம் செய்த பிரபல பத்திரிக்கையாளருக்கு வாழ்த்திய உலகநாயகன்

தமிழ் சினிமாவில் முதல் முறையாக உடல் தானம் செய்தவர் நடிகர் கமல்ஹாசன். தன்னைப் போலவே கண் தானம் மற்றும் உடல் தானம் செய்பவர்களை வாழ்த்தியும், ஊக்குவித்தும் வருகிறார்.

நடிகரும் மூத்த பத்திரிகையாளருமான 'கயல்' தேவராஜ் தனது 50 வது பிறந்தநாளை முன்னிட்டு உடல் தானம் செய்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குநர் அமீர் நடிப்பில் வெளியான 'யோகி' திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று தனது 50 வது பிறந்தநாள் கொண்டாடிய தேவராஜ், தனது உடல் மற்றும் கண்களை தானம் செய்துள்ளார்.

இவரை நேரில் சந்தித்து உலகநாயகன் கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார்.

 


Post your comment





Related News
ப்ளூவேல் கேமை விட கொடூரமாக மாறிய பிக் பாஸ் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
முடிவுக்கு வந்த விஸ்வரூபம் 2! களத்தில் குதித்தார் கமல்ஹாசன்
சிவாஜி கணேசன், கமல்ஹாசனை நெருங்கிய விஜய் சேதுபதி
எம்.எஸ்.பாஸ்கரை கடுமையாக எச்சரித்த கமல்ஹாசன்! எதற்காக
கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 பட தற்போதைய நிலவரம் இதுதானாம்
வதந்திக்கு முற்று புள்ளி வைத்த கமல்ஹாசன்
லண்டன் காதலர் குறித்த கேள்விக்கு ஸ்ருதியின் அதிரடி பதில்
இதனால் தான் காதலை மறைக்கிறாரா ஸ்ருதி?
கமலின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions