அரசியலுக்கு வர நான் தகுதியற்றவன் ஏன் தெரியுமா? கமல் கொந்தளிப்பு

Bookmark and Share

அரசியலுக்கு வர நான் தகுதியற்றவன் ஏன் தெரியுமா? கமல் கொந்தளிப்பு

நடிகர் கமல்ஹாசன் ஜல்லிக்கட்டு நிகழ்வு முதல் இப்போது நடக்கும் அரசியல் மாற்றங்கள் வரை ஒவ்வொன்றுக்கும் தன் கருத்தை முக்கியமாக பதிவுசெய்து வருகிறார்.

அவர் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி கொடுத்தார். அவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபை தீர்மானத்தால் வேண்டுமானால் முதல்வராகி இருக்கலாம்.

ஆனால் ஆங்காங்கே நடைபெற்ற சில சம்பவங்கள் வேறு எதையோ சொல்கிறது. இது நமது சட்டசபை. நாம் தான் அதை சுத்தப்படுத்த வேண்டும்.

மக்கள் மனதில் உள்ள எண்ணங்களை கொண்டுவர ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறவேண்டும். நான் கோபக்காரன். இப்போதும் மிகவும் கோபத்துடன் இருக்கிறேன். மக்கள் பலரும் கோபத்துடன் இருக்கிறார்கள்.

நடுநாயகமாக இருப்பவர்கள் தான் அரசியல் பதவிகளில் இருக்கவேண்டும். அவர்கள் தான் நமக்கு வேண்டும். நான் அரசியலுக்கு சரிப்படமாட்டேன்.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions