நடிகராகும் கமல் பட இசையமைப்பாளர்

Bookmark and Share

நடிகராகும் கமல் பட இசையமைப்பாளர்

பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய படங்களில் இசையமைத்துள்ள இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மைய்யா, ஹீரியே படத்தின் மூலம் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார்.

சோஷியல், ரொமான்டிக் படமான ஹீரியே படத்தை, ஹிமேஷின் ஹெச் ஆர் மியூசிக் நிறுவனம், எஸ்ஸெல் விஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் விஷால் மிஸ்ரா இயக்க உள்ளார். திக்மான்சு துலியா உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

கமல் 10 வேடங்களில் நடித்து கலக்கிய தசாவதாரம் படத்திற்கும், பாரதிராஜா இயக்கத்திலான பொம்மலாட்டம் படத்திற்கும், ஹிமேஷ் ரேஷ்மைய்யா இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions