கட்சியின் பெயரை அறிவித்தார் கமல்ஹாசன் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!

Bookmark and Share

கட்சியின் பெயரை அறிவித்தார் கமல்ஹாசன் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!

நடிகர் கமல்ஹாசன் இன்று முதல் தன்னுடைய அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் அவர்களின் வீட்டில் இருந்து தொடங்கி உள்ளார்.

பின்னர் ராமேஸ்வரம் மீனவர்களை சந்தித்து பேசிய அவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்து விட்டு பொது கூட்டத்திற்காக மதுரை புறப்பட்டுள்ளார்.

இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள பொது கூட்டத்தில் கமல்ஹாசன் அவரின் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாக கூறியிருந்தார்.

அதன்படி தற்போது தனது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் ( ம.நீ.ம ) என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
சசிகலாவை கலாய்த்த கமல்! பிக்பாஸில் அரசியல்
பிக்பாஸ்-2விற்கு இப்படி ஒரு சோதனையா, கடும் வருத்தத்தில் தொலைக்காட்சி
உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
அரசியல் வேறு, சினிமா வேறு குழப்பம் செய்பவர்களுக்கு நான் பொறுப்பு அல்ல - கமல்ஹாசன் பேட்டி
விஸ்வரூபம்-2 படத்தில் பேச்சுகள் அதிகம் இருக்காது - கமல்ஹாசன்
எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்லை - தேச துரோகியாக இருப்பது தப்பு :கமல்
கேங்ஸ்டராக மாறிய ஸ்ருதிஹாசன்
இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்
மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு
புதிய ஆட்சி அமைந்தவுடன் கர்நாடக முதல்வரை சந்திப்போம் - கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions