என்னை பேசவைக்கிறார்கள், பொறுக்கமுடியவில்லை! கமல்ஹாசன் கொதிப்பு

Bookmark and Share

என்னை பேசவைக்கிறார்கள், பொறுக்கமுடியவில்லை! கமல்ஹாசன் கொதிப்பு

நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாகவே தமிழ்நாட்டில் நடந்து வரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து தன் மனதிலுள்ள உணர்வுகளை கருத்துகளாக வெளிப்படுத்திவருகிறார்.

அவரும் நம்மை போன்று தமிழ்நாட்டின் பிரஜை தானே. சசிகலா, ஓ.பி.எஸ், எடப்பாடி ஆகியாரின் நடவடிக்கைகள் குறித்து சில விஷயங்களையும் பதிவிட்டு வருகிறார்.

சமூக வலைதளங்களில் இப்போதெல்லம் கமல் என்ன சொல்வார் என காத்திருப்பும் நிலவிவருகிறது. தற்போது அவர் இனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின் கைது பேசவைக்கிறது என பதிவிட்டிருக்கிறார்.

Kamal Haasan ✔ @ikamalhaasan
இனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின் கைது பேசவைக்கிறது

Kamal Haasan ✔ @ikamalhaasan
TN ஜ.கட்டுப் போராட்டத்தில் எமதியக்கத்தின் சுதாகரும் சிலரும் நேற்று கைது இது எமதுபெருமையைக் கூட்டவும் அரசியல் வன்மத்தைக் காட்டவும் செய்கிறது

 


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions