கமலுக்கு கிடைத்த மற்றுமொரு உயரிய விருது !

Bookmark and Share

கமலுக்கு கிடைத்த மற்றுமொரு உயரிய விருது !

தமிழ் சினிமாவுக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கலைச்சேவை செய்து வருபவர் கமல் ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கும் இவருக்கு ‘பத்மஸ்ரீ’ உட்பட இந்தியாவின் பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது பிரான்ஸ் அரசு பெருமைமிக்க செவாலியர் விருதை கமல் ஹாசனுக்கு வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிவாஜி கணேசனுக்கு பிறகு இந்த விருதினை பெறுபவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மகிழ்ச்சியை கமல் ஹாசன், ஆடியோ ஒன்றின் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

 


Post your comment





Related News
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
கமலுக்கு பேரனாகும் சிம்பு
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions