போலிஸார் தாக்குதல் குறித்து கமல்ஹாசன் கோபக்கருத்து

Bookmark and Share

போலிஸார் தாக்குதல் குறித்து கமல்ஹாசன் கோபக்கருத்து

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு அறப்போராட்டம் வேறு திசையை நோக்கி செல்கின்றது. இதை ஆதி நேற்றே கூறிவிட்டு போராட்டத்தில் இருந்து விலகிவிட்டார்.

இந்நிலையில் இன்று போலிஸார் மெரினாவில் இருந்த இளைஞர்கள் மீது தாக்குத்தல் நடித்தியுள்ளனர்.

மேலும், கற்களை எல்லாம் தூக்கி எறிந்துள்ளனர், பெண்கள், குழந்தைகள் என்று பார்க்காமல் அடித்துள்ளனர்.

இதைக்கண்ட கமல் மிகவும் கோபமாக ‘அறப்போராட்டத்தில் போலிஸார் இப்படி செய்வது கண்டிக்கத்தக்கது’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
மகாபாரதம் பற்றி அவதூறான கருத்து: கமல்ஹாசன் மீது மேலும் ஒரு வழக்கு
அசோகமித்ரனின் படைப்புகள் காலம் கடந்து நிற்கும்.. நடிகர் கமல் டுவிட்டரில் இரங்கல்
பிரபல எழுத்தாளர் மறைவு! கமல்ஹாசன் இரங்கல்
SPBக்கு ஆறுதல் சொன்ன கமல்ஹாசன்
சந்திரஹாசன் ஹீரோவாக முதலும், கடைசியுமாக நடித்த படம்
கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு
விநியோகஸ்தரை திட்டிய அஜித் பட நாயகி- நிகழ்ச்சியில் பரபரப்பு
சந்திரஹாசன் கனவில் பாதியைக் கூட நான் நிறைவேற்றவில்லை! கமல் உருக்கம்
அண்ணன் மட்டுமல்ல தந்தையும்! கமல்ஹாசனுக்கு ஆறுதல் சொன்ன ரஜினி
பால்யகாலம் முதல் கமல்ஹாசனுக்கு வழிகாட்டியாக இருந்தவர் சந்திரஹாசன்- நடிகர் சங்கம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions