கமல் ஹாசனை ஏன் முதலமைச்சர் பாராட்டவில்லை – சீமான் கேள்வி!

Bookmark and Share

கமல் ஹாசனை ஏன் முதலமைச்சர் பாராட்டவில்லை – சீமான் கேள்வி!

தமிழ் சினிமாவுக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கலைச்சேவை செய்து வருபவர் கமல் ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கும் இவருக்கு ‘பத்மஸ்ரீ’ உட்பட இந்தியாவின் பல உயரிய விருதுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் பிரான்ஸ் அரசு பெருமைமிக்க செவாலியர் விருதை கமல் ஹாசனுக்கு வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிவாஜி கணேசனுக்கு பிறகு இந்த விருதினை பெறும் தமிழ் நடிகர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைதொடர்ந்து பலரும் கமலுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா ஏன் கமல் ஹாசனை வாழ்த்தவில்லை என இயக்குனரும் பிரபல அரசியல் பிரமுகருமான சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

 


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions