இனியும் இப்படி நடக்க கூடாது - அசோக்கின் மரணம் குறித்து கமல்ஹாசனின் பதிவு

Bookmark and Share

இனியும் இப்படி நடக்க கூடாது - அசோக்கின் மரணம் குறித்து கமல்ஹாசனின் பதிவு

அன்பு செழியன் என்பவரிடம் வாங்கிய கடனை கட்ட முடியாமல் கந்து வட்டி கொடுமையால் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டு மொத்த திரையுலகிலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பலரும் அசோக்கின் மரணம் பற்றி பேசி வரும் நிலையில் கமல்ஹாசனும் தற்போது இது குறித்து ட்விட்டரில் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

அதில் கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். திரு. அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுங்கள்- நடிகர் விவேக்
ரஜினி, கமலின் அரசியல் குறித்து நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி
ரஜினியுடனான சந்திப்பு நட்பு ரீதியானது, அரசியல் ரீதியானது இல்லை - கமல்
கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
நடிகர் கமல்ஹாசனின் பிப்ரவரி 21-ஆம் தேதி சுற்றுப்பயண விவரம் வெளியீடு
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கான விருதை பெற்றார் கமல்ஹாசன்
இயல்பான காதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும் நடிகர் ராஜ்கமல்
கமல் அறிவாளி, ஆனால் அரசியலில் ஜெயிப்பாரா? பிக்பாஸ் பிரபலம் கேள்வி
பிக் பாஸ்-2 எப்போது தொடங்கும்? தொகுப்பாளர் யார்? - வெளியான சூப்பர் தகவல்கள்.!
கவர்ச்சி பிகினி உடையில் பிரபல பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions