மெர்சல்-ல சொன்ன விசியம் போல இதையும் இந்தியா பின்பற்றலாம் - பிரபல நடிகர் ட்வீட்.!

Bookmark and Share

மெர்சல்-ல சொன்ன விசியம் போல இதையும் இந்தியா பின்பற்றலாம் - பிரபல நடிகர் ட்வீட்.!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படத்தில் இடம் பெற்றிருந்த ஜி.எஸ்.டி வசனங்கள் பிரபல அரசியல் கட்சியில் சர்ச்சையை கிளப்பி இருந்தாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சிங்கப்பூரில் தரமான மருத்துவ செலவுகளுக்கு 7 % ஜி.எஸ்.டி , ஆனால் இந்தியாவில் 28 % ஜி.எஸ்.டி வரி விதித்திருந்தும் தரமான மருத்துவம் இல்லை என கூறியிருந்தார். சிங்கப்பூரை போல இந்தியாவிலும் பின்பற்ற வேண்டுமென விஜய் கூறியிருந்தார்.

அதே போல தற்போது கமல்ஹாசன் சிங்கப்பூரில் இருந்து இன்னொரு விசயத்தையும் பின்பற்றலாம், அங்கு தினமும் இரவு 12 மணிக்கு தொலைக்காட்சிகளில் தேசிய கீதம் ஒளிபரப்பப்படும் இதனை இந்தியாவிலும் பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions