சமூக வலைதளமான டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்!

Bookmark and Share

 சமூக வலைதளமான  டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்!

குடியரசு தினமான இன்று மைக்ரோ பிளாக்கிங் சமூக வலைதளமான டுவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளார். 

’இந்தியாவின் சுதந்திர போராட்டம் இன்றளவும் தனித்தன்மை வாய்ந்த ஒன்றாக உள்ளது. அதற்கு மரியாதை செலுத்துவது என்ற ஒன்று தான் அதனை பாதுகாப்பதற்கான, உலக தரத்தில் உருவாக்குவதற்கான வழி.’ என்று கமல் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் முதன் முதலாக கருத்து தெரிவித்துள்ளார். 

அதேபோல் இசைஞானி இளையராஜா இசையமைத்து அவர் பாடிய தேசிய கீதம் பாடலையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

நடிகர் கமல் டுவிட்டர் பக்கத்தில் இணைந்துள்ளதற்கு அவரது மகள் சுருதி ஹாசன் முதலில் வாழ்த்துத் தெரிவித்தார். அதோடு தன்னுடைய வாழ்நாளில் மிகவும் சந்தோஷமான தருணம் இது எனவும் சுருதி ஹாசன் டுவிட்டரில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions