அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கும் உலக நாயகன்!

Bookmark and Share

அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கும் உலக நாயகன்!

‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அடுத்ததாக மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்குகிறது. இதில் ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் கமலுடன் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இதைதொடர்ந்து கமல் நடிக்கும் படத்தை அவரது நண்பர் மௌலி இயக்கவுள்ளார். இப்படத்துக்கு பரமபதம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு ஜூன் அல்லது ஜூலையில் தொடங்குகிறது. இதன்மூலம் அடுத்தடுத்து படங்களை நடித்து வெளியிடவுள்ளார் கமல்.

 


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions