பொறுத்தது போதும், இனியம் பொறுக்க முடியாது, கமல்ஹாசன் அதிரடி - அப்போ இந்தியன்-2?

Bookmark and Share

பொறுத்தது போதும், இனியம் பொறுக்க முடியாது, கமல்ஹாசன் அதிரடி - அப்போ இந்தியன்-2?

தமிழக அரசியலில் குதிக்க மிகவும் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் கமல்ஹாசன், இவருடைய அரசியல் பிரவேசம் பற்றி சாயல் பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே தெரிந்தது.
தற்போது எதையும் நேரடியாக கூற ஆரம்பித்து விட்டார்.இந்நிலையில் இவர் கடந்த வாரம் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார்.

அந்த பேட்டியில் மக்களுக்காக இவர்கள் செய்வார்கள் என நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் செய்யவில்லை எனவே இனியும் பொறுக்க முடியாது. இளைஞர்களுடன் ஒன்று கூட வேண்டிய நேரம் வந்து விட்டது என கூறியுள்ளார். மேலும் அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார்.

தன்னுடைய அரசியல் சார்ந்த முடிவினை தன்னுடைய பிறந்த நாளான நவம்பர் 7-ல் அறிவிக்க உள்ளதாக கூறியுள்ளார். அரசியல் குதித்து விட்டால் இந்தியன்-2 சாத்தியமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Post your comment





Related News
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்: கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து
ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் இருபது லட்சம் நிதி . .
அடுத்தடுத்து வெளியாகும் கமல்ஹாசனின் 6 படங்கள்
இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது: டுவிட்டரில் கமல் பதிவு
`விஸ்வரூபம்-2' படத்தின் முக்கிய அப்டேட்
ஆந்திரப் பிரதேச அரசின் என்.டி.ஆர். விருதுக்கு கமல், ரஜினி தேர்வு
இந்தியன்-2 படத்திற்காக ஷங்கர் போடும் பக்கா பிளான் - கசிந்த தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டம்.!
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜியை சந்தித்தார் கமல்ஹாசன்
பிக் பாஸ் பிரபலத்தால் ஷாக்கான கமல்ஹாசன் – புகைப்படம் உள்ளே.!
திரையுலகில் அறிமுகமான பிக் பாஸ் ஜூலி – முதல் படம் யாரோட தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions