தமிழக Banner"ஜி"க்கள் இதை உணரவேண்டும்: கமல் கண்டனம்

Bookmark and Share

தமிழக Banner

சமீபத்தில் அமெரிக்காவில் பணிபுரியும் மென்பொருள் இன்ஜினியர் சொந்த ஊரான கோவைக்கு பெண் பார்க்க வந்தபோது, ரோட்டில் நடுவில் கட்டப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட் அவுட் கம்பம் மீது மோதி கீழே விழுந்தார், அவர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கமல்ஹாசன் கூறியிருப்பதாவது..

"உயிர்ச்சேதமானாலும் பரவாயில்லை. புகழும் பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் எவ்வரசும் கவிழும். பாதசாரிகளின் உயிரை மதியாத அரசு பல்லக்கில் போவது வெகுநாள் நடக்காது. விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர் என தமிழக Banner"ஜி"க்கள் உணரவேண்டும்" என கமல் ட்விட்டரில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுங்கள்- நடிகர் விவேக்
ரஜினி, கமலின் அரசியல் குறித்து நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி
ரஜினியுடனான சந்திப்பு நட்பு ரீதியானது, அரசியல் ரீதியானது இல்லை - கமல்
கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
நடிகர் கமல்ஹாசனின் பிப்ரவரி 21-ஆம் தேதி சுற்றுப்பயண விவரம் வெளியீடு
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கான விருதை பெற்றார் கமல்ஹாசன்
இயல்பான காதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும் நடிகர் ராஜ்கமல்
கமல் அறிவாளி, ஆனால் அரசியலில் ஜெயிப்பாரா? பிக்பாஸ் பிரபலம் கேள்வி
பிக் பாஸ்-2 எப்போது தொடங்கும்? தொகுப்பாளர் யார்? - வெளியான சூப்பர் தகவல்கள்.!
கவர்ச்சி பிகினி உடையில் பிரபல பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions