ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல்!

Bookmark and Share

 ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல்!

‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் கனவு படமான மருதநாயகம் படத்தின் படப்பிடிப்பு கடந்த 1990-ம் ஆண்டு தொடங்கி பாதியிலேயே கைவிடப்பட்டது.

இதைதொடர்ந்து இப்படத்தை விரைவில் மீண்டும் தொடங்கப்போவதாக கமல் ஹாசன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று நடந்த ‘இளையராஜா ஆயிரம்’ நிகழ்ச்சியில் இப்படத்தின் பாடல் ஒன்றை மேடையிலேயே அரங்கேற்றினார்கள். 

கமலும் இளையராஜாவும் அந்த பாடலை பாட ரசிகர்களின் கைதட்டல் காதைப் பிளந்தது. பின்னர் மருதநாயகம் படக்காட்சிகளோடு மீண்டும் அந்த பாடலை ஒளிபரப்பினார்கள்.

 


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions