சம்பள பாக்கியா? கௌதமிக்கு பதிலடி கொடுத்த கமல்ஹாசன்.!

Bookmark and Share

சம்பள பாக்கியா? கௌதமிக்கு பதிலடி கொடுத்த கமல்ஹாசன்.!

உலகநாயகன் கமல்ஹாசன் தனக்கு சம்பள பாக்கி வைத்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் கௌதமி.

பின்னர் கமல்ஹாசனனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனம் சம்பள பாக்கி எல்லாம் ஏதும் இல்லை. எல்லாம் கொடுத்தாச்சு. ஆதாரம் இருந்தால் காட்ட சொல்லுங்கள் என கூறி இருந்தது.

பின்னர் கௌதமி நன் ஒன்றும் சொத்துக்காக கேட்கவில்லை, என்னிடம் ஆதாரம் உள்ளது. என்னுடைய வேலைக்கான சம்பளத்தை தான் கேட்கிறேன் என கூறியிருந்தார்.

இதுகுறித்து தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் சம்பள பாக்கி இருந்தால் அதை நிறுவனம் பார்த்து கொள்ளும் என ஒத்த வார்த்தையில் பதிலளித்து உள்ளார்.


Post your comment





Related News
உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
அரசியல் வேறு, சினிமா வேறு குழப்பம் செய்பவர்களுக்கு நான் பொறுப்பு அல்ல - கமல்ஹாசன் பேட்டி
விஸ்வரூபம்-2 படத்தில் பேச்சுகள் அதிகம் இருக்காது - கமல்ஹாசன்
எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்லை - தேச துரோகியாக இருப்பது தப்பு :கமல்
கேங்ஸ்டராக மாறிய ஸ்ருதிஹாசன்
இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்
மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு
புதிய ஆட்சி அமைந்தவுடன் கர்நாடக முதல்வரை சந்திப்போம் - கமல்ஹாசன்
பிக்பாஸ் 2 - பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்
கமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions