பூச்சிகளை சாப்பிடப்போகிறீர்கள்! கமல் எச்சரிக்கை

Bookmark and Share

பூச்சிகளை சாப்பிடப்போகிறீர்கள்! கமல் எச்சரிக்கை

மாட்டு இறைச்சி பற்றி மத்திய அரசு சில சட்டங்களை சமீபத்தில் கொண்டு வந்தது. ஆனால் கடந்த 2015 ம் ஆண்டில் அவர் தன்னுடைய 61வது பிறந்தநாள் விழாவில் இது பற்றி பேசியுள்ளார்.மாட்டிறைச்சி தடை பற்றி கமல் பேசியதாவது, உங்களுக்கு மாட்டு இறைச்சி பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாதீர்கள்.

எதற்காக சாப்பிடக்கூடாது என்பதற்கு மருத்துவ ஆதாரங்கள் இருக்கிறது. அதனால் சாப்பிடாதீர்கள்.நானும் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். யோசித்து பார்த்தேன். இனி சாப்பிடக்கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். பெரிய மிருகங்களை விட்டுவிட்டு சிறிய மிருகங்களை சாப்பிடு.அதுவும் கிடைக்கவில்லையா என்ன கிடைக்கிறதோ அதை சாப்பிடு.

இது கூட கிடைக்காமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதை கவனி. என்ன சாப்பிடலாம் என மெனு போடாதீர்கள்.பூச்சிகளை சாப்பிடுவது நன்று என விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இப்போது சிரிப்பீர்கள். ஆனால் இன்னும் 30 வருடத்தில் அது தான் நடக்கப்போகிறது என அவர் கூறினார்.


Post your comment





Related News
இந்தியன்-2, தளபதி-62 இடையே இப்படியொரு ஒற்றுமையா? - வாவ் சூப்பர்.!
புதிய திட்டங்களை செயல்படுத்த போகிறோம்: ரசிகர்கள் முன்பு கமல்ஹாசன் பேச்சு
கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து சரியில்லை... என் ஆயுசுக்குள் சரி செய்வேன்... கமல்
மலேசியாவில் பரவசமானேன் தேவிஸ்ரீபிரசாத்!
நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையுலகில் நடக்கும் அதிசயம் - குஷியில் ரசிகர்கள்.!
பிரபல பத்திரிக்கைக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் - வைரலாகும் புகைப்படம்.!
மெர்சல் படத்தில் அவசியம் கருதியே சர்ச்சை வசனங்களை பேசினேன்: நடிகர் விஜய் பேச்சு
ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு
பயமா எனக்கா! கமல்ஹாசன் அதிரடி பதில்
ரஜினிக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்த முன்னணி இயக்குனர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions