சபாஷ் நாயுடுவின் அமெரிக்க படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது!

Bookmark and Share

சபாஷ் நாயுடுவின் அமெரிக்க படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது!

‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தற்போது தனது மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து சபாஷ் நாயுடு எனும் காமெடி கலந்த ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தை கமலே இயக்கி வருகிறார்.

இதன் படப்பிடிப்பு கடந்த 6-ம் தேதியில் இருந்து அமெரிக்காவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்றுடன் இதன் அமெரிக்க போர்ஷன் முடிவுக்கு வந்திருப்பதாக கமல் டிவிட்டரில் அறிவித்துள்ளார். இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்குகிறது.

 


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions