ஆதரவு இல்லாமல் தவிக்கும் கமலின் முன்னாள் மனைவி - உதவ வந்த சூப்பர் ஸ்டார்.!

Bookmark and Share

ஆதரவு இல்லாமல் தவிக்கும் கமலின் முன்னாள் மனைவி - உதவ வந்த சூப்பர் ஸ்டார்.!

நடிகர் கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா, இவர் கமலை பிரிந்தவுடன் தன்னுடைய அம்மாவுடன் மும்பையில் வசித்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் சரிகாவின் தாயார் காலமானார், பின்னர், இவர்கள் தங்கியிருந்த வீடு டாக்டர் விகாஸ் தாக்கர் என்பவரது கைக்கு சென்றுவிட்டது. இந்த வீட்டை சரிகா சம்பாதித்த பணத்தில் அவரது தாய் வாங்கியதாக கூறப்படுகிறது.

மேலும் ஜூஹூ பீச்சில் உள்ள ஒரு வீடும் அவரது கையை விட்டு சென்றுள்ளது. இதனால் தங்குவதற்கு வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டில் தங்கி வருகிறாராம், மேலும் தனது தோழியும் அமீரகானின் தங்கையுமான நுஸ்ரத் மூலமாக அமீர் கானிடம் உதவியை நாடியுள்ளார்.

 இவரது மூத்த மகள் ஸ்ருதிஹாசன் மும்பையில் தனியாக தங்கியுள்ளார், மேலும் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன் அம்மாவுடன் சிறிது காலமும் அப்பாவுடன் சிறிது காலமும் தங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions