பிக் பாஸ்-ல் இருந்து வெளியேறிய பிரபலம் இவர் தான் - காரணம் என்ன?

Bookmark and Share

பிக் பாஸ்-ல் இருந்து வெளியேறிய பிரபலம் இவர் தான் - காரணம் என்ன?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வரத்துடன் நிறைவடைய உள்ளது, இறுதி போட்டிக்கு 4 பேர் மட்டுமே செல்வார்கள் என பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

அதன் படி நேற்று ஒருவர் வெளியேறுவது போல ப்ரோமோ வெளியானது, ரசிகர்கள் பிந்து அல்லது ஹரிஷ் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறி வந்தனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு படியே குறைந்த வாக்குகளையும் மதிப்பெண்களையும் பெற்றதால் பிந்து எவிக்ஷன் செய்யப்பட்டுள்ளார், பிந்துவின் வெளியேற்றம் மற்ற போட்டியாளர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 


Post your comment





Related News
இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்!
இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - கண்ணீர் வடித்த விஜய்சேதுபதி
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எல்லோரும் எதிர்பார்க்கும் கமல்ஹாசனின் அதிரடியே இதற்காக தானாம்!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
கமல்ஹாசன் எச்சரித்தும் மறுபடியும் தவறு செய்த பிக்பாஸ் போட்டியாளர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions