கமலின் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

Bookmark and Share

கமலின் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அடுத்ததாக தனது மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து சபாஷ் நாயுடு எனும் காமெடி கலந்த ஆக்ஷன் படத்தில் நடிக்கவுள்ளார். லைக்கா நிறுவனம் மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கவுள்ளார்.

இதன் துவக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதைதொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே 14-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி தொடர்ந்து 85% காட்சிகள் அங்கேயே படமாக்கப்படும் என சொல்லப்படுகிறது. இப்படத்தின் மூலம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் – இளையராஜா கூட்டணி மீண்டும் இணைகிறது.

 


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions