தெலுங்கு சினிமாவில் கமல்ஹாசன் இடத்தை பிடித்தது யார் தெரியுமா?

Bookmark and Share

தெலுங்கு சினிமாவில் கமல்ஹாசன் இடத்தை பிடித்தது யார் தெரியுமா?

கமல்ஹாசன் ரசிகர்கள் விஸ்வரூபம் 2, மருதநாயகம் போன்ற படங்களுக்காக வெயிட்டிங். ஆனால் கமல் பட வேலைகள் ஒருபக்கம் இருக்க தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.அந்நிகழ்ச்சிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் புரொமோ அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் Bigg Boss என்ற நிகழ்ச்சி தெலுங்கிலும் நடக்க இருக்கிறதாம். இந்த நிகழ்ச்சியை தெலுங்கில் தொகுத்து வழங்க ஜுனியர் என்.டி.ஆர் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.ஜுனியர் என்.டி.ஆர், ரவீந்திரா இயக்கத்தில் லவ குசா என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.


Post your comment





Related News
உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
அரசியல் வேறு, சினிமா வேறு குழப்பம் செய்பவர்களுக்கு நான் பொறுப்பு அல்ல - கமல்ஹாசன் பேட்டி
விஸ்வரூபம்-2 படத்தில் பேச்சுகள் அதிகம் இருக்காது - கமல்ஹாசன்
எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்லை - தேச துரோகியாக இருப்பது தப்பு :கமல்
கேங்ஸ்டராக மாறிய ஸ்ருதிஹாசன்
இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்
மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு
புதிய ஆட்சி அமைந்தவுடன் கர்நாடக முதல்வரை சந்திப்போம் - கமல்ஹாசன்
பிக்பாஸ் 2 - பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்
கமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions