அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.. கமல்ஹாசன்

Bookmark and Share

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.. கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டு நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டு தினத்தில் மக்கள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News
டி 16 பட இயக்குனரை பிளாக் செய்த சு. சாமி: அதுக்குள்ள பயந்தா எப்படி என நரேன் கிண்டல்
வேதாளம் படத்தில் வாங்கிய திட்டிற்கு அதிரடி பதில் அளித்த ஸ்ருதிஹாசன்
தயாரிப்பாளரால் விபச்சாரத்தில் தள்ளப்பட்டு எய்ட்ஸால் இறந்த கமல், ரஜினி ஹீரோயின்: பிளாஷ்பேக்
என்னை பேசவைக்கிறார்கள், பொறுக்கமுடியவில்லை! கமல்ஹாசன் கொதிப்பு
அந்த கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் கமல்ஹாசன்! தசவதாரம் பாணியில் கலாய்த்த கரு.பழனியப்பன்
அவர்கள் தைரியம் இல்லாதவர்கள்- ஸ்ருதி விளாசல்
சசிகலா நரியாம், ஓ.பி.எஸ் ஓநாயாம்! அய்யோ அது நான் இல்ல. கமல் கதறல்
சூர்யா, கமல் எதற்கு சொல்ல வேண்டும், ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தது என் தவறா? அமீர் ஓபன் டாக்
கமலுக்கு முதுகெலும்பு இல்லை உங்களுக்கு மூளையில்லையா?: சு. சாமியை விளாசும் ரசிகர்கள்
யார் மீது போலீசில் புகாரு?: கமலுக்காக ஒன்று திரண்ட மக்கள்#TNstandswithkamal







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions