கேரள முதல்வர் எனக்கும் முதல்வர் தான் – கமல் சர்ச்சை பேச்சு!

Bookmark and Share

கேரள முதல்வர் எனக்கும் முதல்வர் தான் – கமல் சர்ச்சை பேச்சு!

தமிழ் சினிமாவுக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கலைச்சேவை செய்து வருபவர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கும் இவருக்கு ‘பத்மஸ்ரீ’ உட்பட இந்தியாவின் பல உயரிய விருதுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் பிரான்ஸ் அரசு பெருமைமிக்க செவாலியர் விருதை கமல் ஹாசனுக்கு வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிவாஜி கணேசனுக்கு பிறகு இந்த விருதினை பெறும் தமிழ் நடிகர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைதொடர்ந்து பலரும் கமலுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா இன்னும் கமல் ஹாசனை வாழ்த்தவில்லை. இருந்தாலும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கமலை வாழ்த்தி பேசியிருந்தார்.

இதற்கு தற்போது பதில் கடிதம் எழுதியுள்ள கமல், அதில் கேரள முதல்வர் எனக்கும் முதல்வர் தான் என குறிப்பிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions