புத்தாண்டுக்கு ரசிகர்களுக்கு கமல்ஹாசனின் டுவிட்

Bookmark and Share

புத்தாண்டுக்கு ரசிகர்களுக்கு கமல்ஹாசனின் டுவிட்

கமல்ஹாசன் இப்போதெல்லாம் டுவிட்டரில் மிகவும் ஆக்டீவாக இருக்கிறார். தனக்கு தோன்றும் விஷயங்களை அப்படியே டுவிட்டரில் வெளியிடுகிறார்.

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டு தினத்தில் மக்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் புத்தாண்டில் மகிழ்ச்சி உங்களை தேடி வரட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
விஸ்வரூபம் 2 பற்றி கமல் உருக்கமான பதிவு
பிக் பாஸ் கமல்ஹாசன்... விருந்தினர்கள் யார்? யார்?
ஸ்ருதிஹாசனுக்கு பிடிக்காத அந்த வார்த்தை! சொன்னால் என்னாகும் தெரியுமா
கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்
கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தை பற்றிய சூப்பர் அப்டேட்
கமல் ஹாசனுக்காக இவ்வளவு பெரிய தொகையா? எதற்கு தெரியுமா
சக்தி வாய்ந்த இந்தியர்கள் பட்டியல்! ரஜினி,கமலுக்கு கிடைத்த கெளரவம்
நடிகர்-நடிகைகளின் முகப்பு படங்களை வைத்து அவதூறு பரப்புவதா?: சுருதிஹாசன் கண்டனம்
சின்னத்திரைக்கு வரும் கமல்ஹாசன்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions