கமல்-அஜித் படம் ட்ராப் ஆனது ஏன்?

Bookmark and Share

கமல்-அஜித் படம் ட்ராப் ஆனது ஏன்?

உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு எடுத்து சென்றவர். இவர் ஒரு படம் சீர்யஸாக நடித்தால் 2 காமெடி படங்களை கொடுத்துவிடுவார்.

அப்படித்தான் தூங்காவனம் முடிந்த கையோடு அடுத்து சபாஷ்நாயுடு என்ற காமெடி படத்தை தொடங்கினார்.

இந்நிலையில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சரண் இயக்கத்தில் கமல்-அஜித் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது.

இதுக்குறித்து சரணே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார், ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை அந்த படம் பேச்சு வார்த்தையைலேயே ட்ராப் ஆனது.


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions