அக்‌ஷரா ஹாசனுக்கு கடும் எதிர்ப்பு- தீவிரமடையும் பிரச்சனை

Bookmark and Share

அக்‌ஷரா ஹாசனுக்கு கடும் எதிர்ப்பு- தீவிரமடையும் பிரச்சனை

தமிழ் சினிமாவின் ஒரு படத்தை ரிலிஸ் செய்வதற்குள் பல பிரச்சனைகளை சந்திப்பவர் கமல்ஹாசன். அவரின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் பாலிவுட்டில் Laali And Laaddoo என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இவர் இளம் வயதில் கர்ப்பமாவது போல் நடித்துள்ளார், இவை ஏற்கனவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, நம் தளத்தில் கூட தெரிவித்து இருந்தோம்.

தற்போது வட இந்தியாவில் பலரும் இந்த படத்தை ரிலிஸ் செய்யக்கூடாது என போராட்டம் நடத்தி வருகின்றனர். கமல் படத்திற்கு தான் இப்படி பிரச்சனைகள் வரும் என்று நினைத்தால், அவருடைய மகள் படத்திற்கும் இந்த பிரச்சனை தொடர்ந்துவது சோகம் தான்.


Post your comment

Related News
நான் செஞ்ச எல்லாத்துக்கும் காரணம் கமல் தான் - சுஜா ஓபன் டாக்.!
ப்ளூவேல் கேமை விட கொடூரமாக மாறிய பிக் பாஸ் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
முடிவுக்கு வந்த விஸ்வரூபம் 2! களத்தில் குதித்தார் கமல்ஹாசன்
உடல் தானம் செய்த பிரபல பத்திரிக்கையாளருக்கு வாழ்த்திய உலகநாயகன்
சிவாஜி கணேசன், கமல்ஹாசனை நெருங்கிய விஜய் சேதுபதி
எம்.எஸ்.பாஸ்கரை கடுமையாக எச்சரித்த கமல்ஹாசன்! எதற்காக
கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 பட தற்போதைய நிலவரம் இதுதானாம்
வதந்திக்கு முற்று புள்ளி வைத்த கமல்ஹாசன்
லண்டன் காதலர் குறித்த கேள்விக்கு ஸ்ருதியின் அதிரடி பதில்About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions