பிரபல பாலிவுட் நடிகருடன் டேட்டிங் செல்லும் கமல் மகள்!

Bookmark and Share

பிரபல பாலிவுட் நடிகருடன் டேட்டிங் செல்லும் கமல் மகள்!

‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன், சினிமாவில் உதவி இயக்குனர், நடிகர் என பல வேலைகளை செய்து வருகிறார். தனது அக்கா ஸ்ருதி ஹாசனை போலவே இவரும் முதன்முதலில் ஹிந்தியில் தான் அறிமுகமானார்.

இந்நிலையில் இவர் தற்போது பிரபல நடிகை ரதியின் மகன் தனுஜுடன் டேட்டிங் சென்று வருவதாக பாலிவுட் மீடியாக்களில் செய்தி அடிபட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இவர் இதுகுறித்து இதுவரை விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.

 


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions