உலக நாயகனுக்கு பிறந்தநாள் – குவியும் நட்சத்திர வாழ்த்துக்கள்!

Bookmark and Share

உலக நாயகனுக்கு பிறந்தநாள் – குவியும் நட்சத்திர வாழ்த்துக்கள்!

கலையுலக பிதாமகன் உலகநாயகன் கமல் ஹாசன் அவர்கள் இன்று தனது 62-வது வயதில் காலெடி எடுத்து வைத்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் இருப்பதால் இந்த முறை தனது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடபோவதில்லை என இவர் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

இந்நிலையில் நடிகர்கள் நிவின் பாலி, சிபிராஜ், ஸ்ருதி ஹாசன், த்ரிஷா, குஷ்பு, மோகன் ராமன், கருணாகரன், டிடி, கணேஷ் வெங்கட்ராமன் இசையமைப்பாளர் இமான் ஆகியோர் இவருக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions