கமல்ஹாசன் குடும்பத்துக்கு ஏற்பட்ட சோகம்

Bookmark and Share

கமல்ஹாசன் குடும்பத்துக்கு ஏற்பட்ட சோகம்

கமல்ஹாசனின் அண்ணன் சந்திர ஹாசன் அவர்களின் மனைவி நேற்று (ஜனவரி 5) உயிரிழந்துள்ளார். 73 வயதான கீதாமணிக்கு நிர்மல் ஹாசன் என்ற மகனும், அனு ஹாசன் என்ற மகளும் உள்ளனர்.

இவரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற இருக்கிறது. இவரை பிரிந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கு tamilstar.com தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.


Post your comment





Related News
கமல்-அஜித் படம் ட்ராப் ஆனது ஏன்?
மகாபாரதம் பற்றி அவதூறான கருத்து: கமல்ஹாசன் மீது மேலும் ஒரு வழக்கு
அசோகமித்ரனின் படைப்புகள் காலம் கடந்து நிற்கும்.. நடிகர் கமல் டுவிட்டரில் இரங்கல்
பிரபல எழுத்தாளர் மறைவு! கமல்ஹாசன் இரங்கல்
SPBக்கு ஆறுதல் சொன்ன கமல்ஹாசன்
சந்திரஹாசன் ஹீரோவாக முதலும், கடைசியுமாக நடித்த படம்
கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு
விநியோகஸ்தரை திட்டிய அஜித் பட நாயகி- நிகழ்ச்சியில் பரபரப்பு
சந்திரஹாசன் கனவில் பாதியைக் கூட நான் நிறைவேற்றவில்லை! கமல் உருக்கம்
அண்ணன் மட்டுமல்ல தந்தையும்! கமல்ஹாசனுக்கு ஆறுதல் சொன்ன ரஜினி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions