கமல் நலமாகவும் உற்சாகமாகவும் உள்ளார்- அண்ணன் சந்திரஹாசன்!

Bookmark and Share

கமல் நலமாகவும் உற்சாகமாகவும் உள்ளார்- அண்ணன் சந்திரஹாசன்!

அலுவலக படிக்கட்டிலிருந்து இறங்கும் போது தவறி கீழே விழுந்தார் கமல் இதனால் அவரது காலில் காயம் ஏற்பட்டது.அதன்பின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு எலும்பு முறிவை சரி செய்யும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதுகுறித்து அவரது அண்ணன் சந்திரஹாசன் கூறும்போது ;- படியிலிருந்து தவறி விழுந்ததில் கமலுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. 4 முதல் 6 வார காலத்திற்கு பிறகு கமல் இயல்பாக நடக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் அவர் நலமாகவும் உற்சாகமாகவும் உள்ளார். ரசிகர்கள் பயப்பட தேவையில்லை. ஏற்கனவே சபாஷ் நாயுடு படப்பிடிப்பை ஒரு மாத காலத்திற்கு பிறகு நடத்தலாம் என திட்டமிட்டிருந்தோம். இந்நிலையில், மேலும் படப்பிடிப்பு சில நாட்கள் தள்ளி போகும். ஆனால் படப்பிடிப்பில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. அவர் இல்லாமல் படப்பிடிப்பு நடக்காது. என்று கூறிவுள்ளார்.

 


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions