கிரிமினல்ஸ் கையில் ஆட்சியா- கமல்ஹாசன் நேரடி தாக்குதல், ஒரே தீர்வு இதுதான்

Bookmark and Share

கிரிமினல்ஸ் கையில் ஆட்சியா- கமல்ஹாசன் நேரடி தாக்குதல், ஒரே தீர்வு இதுதான்

கமல்ஹாசன் தற்போதெல்லாம் வெளிப்படையாகவே அனைத்து கருத்துக்களையும் கூறி வருகின்றார். யாருக்காகவும் அஞ்சாமல் தன் மனதில் தோன்றியதை கூறி வருகின்றார்.

இந்நிலையில் இவர் நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேசுகையில் கொஞ்சம் கோபமாகவே கருத்துக்களை வெளியிட்டார்.

தற்போது பதவியில் இருக்கும் கட்சியின் தலைமையே ஊழல் செய்துவிட்டதாக கூறிவிட்டனர், அப்படியிருக்க பிறகு ஏன் இந்த ஆட்சி? மக்களும் இதை விரும்பவில்லை.

இதற்கு ஒரே தீர்வு மறுதேர்தல் தான், மக்களும் அதை தான் விரும்புகின்றனர்’ என கூறியுள்ளனர்.


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions