கௌதமியை தாக்கினாரா கமல்ஹாசன்?

Bookmark and Share

கௌதமியை தாக்கினாரா கமல்ஹாசன்?

கமல்ஹாசன் தற்போது சபாஷ் நாயுடு படப்பிடிப்பில் உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகின்றது.இந்நிலையில் கமல் அவ்வப்போது தன் டுவிட்டர் பக்கத்தில் ஏதாவது கருத்துக்கள் தெரிவிப்பார்.அப்படித்தான் சமீபத்தில் ஒரு கருத்தை கூறியுள்ளார், அவை எதற்கு என்று தெரியாமல் ரசிகர்களே குழம்பி போய் உள்ளனர்.

ஆனால், பலரும் இந்த பதிவிற்கு கீழ் இது கௌதமிக்காக தான், அவரின் சமீபத்திய செயல்களை கண்டிக்கும் விதம் தான் இந்த பதிவு என கூறுகின்றனர்.கௌதமி மோடியை சந்தித்தது, ஜெயலலிதா மரணம் குறித்து சமீபத்தில் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

 

பதியது உமக்காக

களம்புகுந்தோர் களமறியார்
களமறிந்தோர் களமிறங்கார்
களமிறங்கார் கோழையலர்
களத்திரந்தோர் வீரரலர்
பிறந்தழிதல் பிழையுமல
நிறையுமல

 


Post your comment





Related News
4 நாட்களில் ரஜினியின் சாதனையை முறியடித்த கமல்ஹாசன், இன்றும் தொடரும் போட்டி
நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்
கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா?
கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 அரசியல்வாதிகள் 2 கிரிக்கெட் வீரர்கள்
இந்த ஆண்டு அக்டோபரில் படம் வெளியாகும் என்று கூறியுள்ளார் கமல் ஹாஸன்
மதுரை ஐகோர்ட்டில் நடிகர் கமல்ஹாசன் புதிய மனு தாக்கல்
கமல்ஹாசனின் ஹாலிவுட் படம்- எப்போது ரிலீஸ் தெரியுமா?
விஸ்வரூபம் 2 ஃபர்ஸ்ட் லுக்: இப்ப இந்தியா நிலையும் உங்க முகம் மாதிரி தான் இருக்கு
விஸ்வரூபம் பர்ஸ்ட் லுக் வெளியீடு- எப்போது என கமல் அறிவிப்பு
கமல்ஹாசன் பற்றி பேசிய அமைச்சருக்கு பதிலடி கொடுத்த செய்தியாளர்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions