கமல் – இளையராஜா கூட்டணி மீண்டும் இணைவது உறுதியானது!

Bookmark and Share

கமல் – இளையராஜா கூட்டணி மீண்டும் இணைவது உறுதியானது!

உலக நாயகன்’ கமல் ஹாசன் அடுத்ததாக தனது மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து ஒரு காமெடி கலந்த ஆக்ஷன் படத்தில் நடிக்கவுள்ளார்.

லைக்கா நிறுவனம் மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கவுள்ளார்.

இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதன்மூலம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் – இளையராஜா கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.

இதன் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் அமெரிக்காவில் தொடங்கி முழு படப்பிடிப்பும் அங்கேயே நடைபெறவுள்ளது.

 


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions