இந்தியன் 2 படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ முதல் அப்டேட் இதோ

Bookmark and Share

இந்தியன் 2 படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ முதல் அப்டேட் இதோ

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வந்து செம்ம ஹிட் ஆன படம் இந்தியன். இப்படம் வெளிவந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளனர், பலரும் இந்த படம் நின்றுவிடும் என்று கூறினார்கள்.

ஆனால், பேசியவர்கள் எல்லோரின் வாயை அடைக்கும் வகையில் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாம், ஐதாரபாத் ப்லீம் சிட்டியில் இப்படத்திற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு அங்கு தொடங்கும் என கூறப்படுகின்றது.


Post your comment





Related News
காலா, விஸ்வரூபம்-2 அடுத்த மாதம் ரிலீஸ் - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
இது தான் எங்கள் ஐடியா, கோலி சோடா-2 பற்றி வெளிவந்த தகவல்கள்.!
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
உலகநாயகன் கமல்ஹாசன் கட்சியில் இணைந்த புதுவை மக்கள்...!
பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்
இந்தியன்-2 படத்தில் இணைந்த அஜித் பட பிரபலம் - வெளிவந்த அதிரடி அப்டேட்.!
கலர்ஸ் தமிழுக்கு கை மாறிய பிக் பாஸ், தொகுத்து வழங்க போவது இவர் தான்.!
கிரிஷ்டோபர் நோலனுடன் இணையும் கமல்ஹாசன், ரசிகர்கள் கொண்டாட்டம்
தடையை மீறி நடக்கும் தளபதி-62, கலாய்த்து தள்ளிய காமெடி நடிகர் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions