இந்தியன்-2 படத்திற்காக கெட்டப்பை மாற்றிய கமல் - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

இந்தியன்-2 படத்திற்காக கெட்டப்பை மாற்றிய கமல் - வைரலாகும் புகைப்படம்.!

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். இது ஒரு புறம் இருந்தாலும் கமல் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

விரைவில் இந்த படத்தின் படப்பிப்புகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் படப்பிடிப்பு தலைப்பதில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் இந்த படத்திற்காக தன்னுடைய கெட்டப்பை மாறியுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது, இதனை ரசிகர்கள் ட்விட்டரில் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
4 நாட்களில் ரூ. 400 கோடி வசூல்: 2.0 வேற லெவல்
பிரமாண்டத்தால் பிரமிக்க வைத்துவிட்டனர்: 2.0 படத்துக்கு பிரபலங்கள் பாராட்டு
10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகியும், இங்கு ரிலீசாகவில்லை - தவறவிட்ட 2.0 படக்குழு
சோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions