இந்தியன்-2 படத்தில் மெகா ஹிட் நாயகி - மாஸ் காட்டும் ஷங்கர்.!

Bookmark and Share

இந்தியன்-2 படத்தில் மெகா ஹிட் நாயகி - மாஸ் காட்டும் ஷங்கர்.!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் ஆகியோரை வைத்து 2.O படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படத்தை அடுத்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன்-2 படத்தை இயக்க உள்ளார், இந்த படத்தில் நாயகியாகவும் புரட்சி பெண் வேடத்தில் நடிக்கவும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

மேலும் இந்த படத்தில் வைகை புயல் வடிவேலுவும் ஒரு முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நயன்தாரா மட்டும் இந்த படத்தில் நடிக்க சம்மதித்து விட்டால் அவர் உலக நாயகனுடன் இணையும் முதல் படமாக இந்தியன்-2 அமையும்.

 


Post your comment





Related News
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
4 நாட்களில் ரூ. 400 கோடி வசூல்: 2.0 வேற லெவல்
பிரமாண்டத்தால் பிரமிக்க வைத்துவிட்டனர்: 2.0 படத்துக்கு பிரபலங்கள் பாராட்டு
10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகியும், இங்கு ரிலீசாகவில்லை - தவறவிட்ட 2.0 படக்குழு
சோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions