2003லேயே இளைஞர்கள் போராட்டத்தை கணித்த கமல்ஹாசன், தெரியுமா உங்களுக்கு

Bookmark and Share

2003லேயே இளைஞர்கள் போராட்டத்தை கணித்த கமல்ஹாசன், தெரியுமா உங்களுக்கு

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மெரினாவின் நடந்த இளைஞர்கள் போராட்டம் வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகியுள்ளது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டிற்காக ஒன்று சேர்ந்த கூட்டம், பெப்சி, கோக்கையும் தடை செய்ய கூறியது.

இனி நாங்கள் யாரும் பெப்சி, கோக் விற்க மாட்டோம் என பல கடைகள் மற்றும் திரையரங்குகள் கூறியது.

இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் 2003ம் ஆண்டு பெப்சி, கோக்கிற்கு எதிராக பேசிய பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.

இதில் நான் பெப்சி, கோக் சாப்பிடுவதை எப்போதோ நிறுத்திவிட்டேன், ஏன் மோர், பழச்சாறு சாப்பிட்டால் என்ன?

நம்ம ஊரிலேயே பல சரக்குகள் இருக்கும் போது அந்நிய மோகம் எதற்கு, இளைஞர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் என 2003லேயே உலகநாயகன் கூறியுள்ளார்.


Post your comment





Related News
பாகுபலிக்கு முன்பே கமல் போட்ட பிரம்மாண்ட பிளான்? என்ன தெரியுமா
வினோத் கண்ணா மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்
ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்! எதற்கு இப்படி சொன்னார் கமல்?
தெர்மாக்கோல் சம்பவத்தை வைத்து தமிழக அரசை சீண்டிய கமல்
கமல் ஹாசனுடன் கைகோர்க்கும் விஜய் இயக்குனர்!
விஸ்வரூபம் 2 பற்றி கமல் உருக்கமான பதிவு
பிக் பாஸ் கமல்ஹாசன்... விருந்தினர்கள் யார்? யார்?
கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions