அதிமுக-வின் இந்த குழப்பத்தை அன்றே கணித்த கமல் – எப்படி சார்?

Bookmark and Share

அதிமுக-வின் இந்த குழப்பத்தை அன்றே கணித்த கமல் – எப்படி சார்?

ஜெயலலிதா இறந்தபோது எல்லோரும் அவரது உடலுக்கு ராஜாஜி ஹாலில் அஞ்சலி செலுத்தினர். ஆனால் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன், ” சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” என சுருக்கமாக ட்வீட் போட்டு தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார்.இது அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று அதிமுக-வில் நடக்கும் குழப்பங்களைதான் கமல் அன்றே சுருக்கமாக கூறியிருந்தார் என சிலர் கிண்டல் செய்து வருகிறார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது தோழி சசிகலாவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதும் எனினும் அதிமுக நிர்வாகிகள் அவருக்கு ஆதரவு தருவதும் குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
4 நாட்களில் ரஜினியின் சாதனையை முறியடித்த கமல்ஹாசன், இன்றும் தொடரும் போட்டி
நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை! கமலிடம் சொன்ன துணை நடிகர்
கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா?
கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 அரசியல்வாதிகள் 2 கிரிக்கெட் வீரர்கள்
இந்த ஆண்டு அக்டோபரில் படம் வெளியாகும் என்று கூறியுள்ளார் கமல் ஹாஸன்
மதுரை ஐகோர்ட்டில் நடிகர் கமல்ஹாசன் புதிய மனு தாக்கல்
கமல்ஹாசனின் ஹாலிவுட் படம்- எப்போது ரிலீஸ் தெரியுமா?
விஸ்வரூபம் 2 ஃபர்ஸ்ட் லுக்: இப்ப இந்தியா நிலையும் உங்க முகம் மாதிரி தான் இருக்கு
விஸ்வரூபம் பர்ஸ்ட் லுக் வெளியீடு- எப்போது என கமல் அறிவிப்பு
கமல்ஹாசன் பற்றி பேசிய அமைச்சருக்கு பதிலடி கொடுத்த செய்தியாளர்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions