மேட்டர் இருக்கா? கமல்ஹாசன் கட்சியை கொச்சையாக பேசிய பிரபலம் - வச்சு செய்யும் நெட்டிசன்கள்.!

Bookmark and Share

மேட்டர் இருக்கா? கமல்ஹாசன் கட்சியை கொச்சையாக பேசிய பிரபலம் - வச்சு செய்யும் நெட்டிசன்கள்.!

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் தன்னுடைய கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை மதுரையில் நடந்த பொது கூட்டத்தில் அறிமுகம் செய்தார்.

இதனையடுத்து எங்களுடைய கட்சியில் குவாட்டரும் இல்லை, ஸ்கூட்டரும் இல்லை. இலவசங்கள் இல்லை. நீங்கள் மற்றவர்களுக்கு வாங்கி கொடுக்கும் அளவிற்கு பொருளாதார நிலை உயர்த்தப்படும் என கூறியிருந்தார்.

இதனையடுத்து தற்போது பா.ஜ.க-வை சேர்ந்தவரும் அந்த கட்சியை பற்றி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பவருமான நாராயணன் திருப்பதி என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் குவாட்டர், ஸ்கூட்டர் இல்லை. அப்போ மேட்டர்? என கொச்சையாக கேள்வி எழுப்பி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நெட்டிசன்கள் பலரும் அவரை வச்சு செய்து வருகின்றனர்.


Post your comment





Related News
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
ரஜினியை போலவே கமலையும் அவர் தான் காப்பாற்ற வேண்டும்..! இனியாவது ரசிகர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுமா..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
முக்கியமான இந்த இடத்தில் ஒரு ஷோ கூட ஓடவில்லையா? - விஸ்வரூபம் 2
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions