தூங்காவனம் இயக்குனருடன் மீண்டும் இணையும் கமல்ஹாசன்!

Bookmark and Share

தூங்காவனம் இயக்குனருடன் மீண்டும் இணையும் கமல்ஹாசன்!

தூங்காவனம் படத்தின் மூலம் தனது உதவியாளர் ராஜேஷ் செல்வம் என்பவரை இயக்குனராக்கி அழகு பார்த்தார் கமல். அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை என்றாலும் மேக்கிங்கில் அசத்தியது.

இதைதொடர்ந்து தற்போது மீண்டும் ராஜேஷ் செல்வம் இயக்கும் ஒரு புதிய ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார் கமல். இதன் படப்பிடிப்பு ஜூன் அல்லது ஜூனில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
கமலுக்கு பேரனாகும் சிம்பு
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions