பல இளம் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் வெற்றிக்கு வழிவகுத்தவர் இளையராஜா-கமல் பேட்டி

Bookmark and Share

பல இளம் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் வெற்றிக்கு வழிவகுத்தவர் இளையராஜா-கமல் பேட்டி

பல இளம் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் வெற்றிக்கு வழிவகுத்தவர் இளையராஜா - ஓய் இசைவெளியீட்டில் உலகநாயகன் கமல்ஹாசன் புகழாரம்

மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடட் தயாரிப்பில் ஃப்ரான்சிஸ் மார்கஸ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில், கீதன் பிரிட்டோ, ஈஷா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் "ஓய்"

இப்படத்தின் இசை வெளியீடு இன்று மிகவும் எளிமையாக நடைப்பெற்றது. இப்படத்தின் இசையை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட இசைஞானி இளையராஜா பெற்றுக்கொண்டார்.

தன் வசிகர இசையால் பல இளம் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் கனவு படங்களுக்கு வெற்றியை அடித்தளமாக அமைத்தவர் இளையராஜா. 16 வயதினிலே உள்ளிட்ட பல படங்கள் அதற்கு சான்று.

இன்று ஃப்ரான்சிஸ் மார்கஸ் இயக்கும் ஓய் படத்திற்க்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படமும் வெற்றி பெற்று சாதனை படைக்க எனது வாழ்த்துக்கள் என உலகநாயகன் கமல்ஹாசன் கூறினார்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions