தமிழுக்கு மரியாதை செய்யும் கமல்!

Bookmark and Share

தமிழுக்கு மரியாதை செய்யும் கமல்!

‘உலக நாயகன்’ கமல் ஹாசன் கடந்த 26-ம் தேதி டிவிட்டர் சமூக வலைதளத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தற்போது வரை அவரை டிவிட்டரில் 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

முதலில் ஆங்கிலத்தில் ட்வீட் செய்து வந்த அவர் தற்போது தனது நண்பர்களின் விருப்பப்படி தமிழிலேயே ட்வீட் செய்து வருகிறார். ஸ்ருதி ஹாசனின் பிறந்த நாளுக்கும் வெற்றிமாறனின் விசாரணையை அவர் வாழ்த்தியதும் தமிழில்தான்.


Post your comment





Related News
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
கமலுக்கு பேரனாகும் சிம்பு
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions