அதிகாரம் இரண்டு வகை - கமல் : கூவத்தூர் கூத்தை சொல்கிறாரோ?

Bookmark and Share

அதிகாரம் இரண்டு வகை - கமல் : கூவத்தூர் கூத்தை சொல்கிறாரோ?

அதிகாரம் இரண்டு வகை என்று அரசியல் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் கமல் ஹாஸன். தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. 

ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொத்தாக பேருந்துகளில் அள்ளிப் போட்டுக் கொண்டு போய் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எங்க தொகுதி எம்.எல்.ஏ.வை காணோம், உங்க தொகுதி எம்.எல்.ஏ.வை காணோம் என்று மக்கள் சமூக வலைதளங்களில் அலறிக் கொண்டிருக்கிறார்கள். 

இந்நிலையில் அரசியலுக்கு வர மாட்டேன் என்று அடம் பிடித்தாலும் உலக நாயகன் கமல் ஹாஸன் தனது மனதில் பட்ட கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்.

இன்றைய கருத்து இது தான்,

அதிகாரம் இரண்டு வகைப்படும். ஒன்று தண்டனை பயத்தால் பெறுவது மற்றொன்று அன்பால் பெறுவது. மிஸ்டர் காந்தி( என் ஹீரோ) என ட்வீட்டியுள்ளார் கமல்.

 


Post your comment





Related News
கமலுக்கு முதுகெலும்பு இல்லை உங்களுக்கு மூளையில்லையா?: சு. சாமியை விளாசும் ரசிகர்கள்
யார் மீது போலீசில் புகாரு?: கமலுக்காக ஒன்று திரண்ட மக்கள்#TNstandswithkamal
பொர்க்கி' சு சாவை தமிழ் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்! - கமல் ஹாஸன்
அந்த தப்பு எனதல்ல, மன்னிப்பு கேட்க முடியாது! கமல் அதிரடி
சு.சாமிக்கு ரீவீட் கொடுத்த கமல்ஹாசன்!
கமல்ஹாசன் மீது போலிஸில் புகார்- அதிர்ச்சி தகவல்
மக்களிடம் வன்முறையை தூண்டுவதாக கமல் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்
விஸ்வரூபம் 2 இருக்கட்டும், சபாஷ்நாயுடு படத்துக்கும் பிரச்சனையா?
கமல்ஹாசனுக்கு வரும் மிரட்டல்கள்- யார் செய்யும் வேலை?
அரசியலுக்கு வர நான் தகுதியற்றவன் ஏன் தெரியுமா? கமல் கொந்தளிப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions