மகேஷ் பாபுவுக்கு கமல் பாராட்டு

Bookmark and Share

மகேஷ் பாபுவுக்கு கமல் பாராட்டு

மகேஷ்பாபு–சுருதிஹாசன் நடித்த ‘ஸ்ரீமந்த்துடு’ தமிழில் ‘செல்வந்தன்’ என்ற பெயரில் வெளியானது. இந்த படம் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கில் இந்த படம் ஒரே வாரத்தில் ரூ.60 கோடி வசூலை குவித்துள்ளது.

தெலுங்கு பட உலகில் அதிக வசூல் செய்து சாதனை படைத்த படங்களில் இது 5–வது இடத்தை பிடித்திருக்கிறது. ‘ஸ்ரீமந்த்துடு’ படத்தை கமலஹாசன் சமீபத்தில் பார்த்துவிட்டு மகேஷ்பாபுவை பாராட்டியுள்ளார். ‘நடிப்பு, நடனம் இரண்டுமே என்னை கவர்ந்துவிட்டது’ என்று புகழ்ந்து இருக்கிறார்.

சுருதிஹாசன் நடிப்பையும் கமல் பாராட்டி இருக்கிறார். கமல் தன்னை பாராட்டியதை அறிந்த மகேஷ்பாபு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திருக்கிறார்.


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions