யாருப்பா அந்த ஸ்தபாகத் தலைவர்? கமல்ஹாசனை கலாய்க்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

யாருப்பா அந்த ஸ்தபாகத் தலைவர்? கமல்ஹாசனை கலாய்க்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவின் இரு ஜாம்புவான்களாக விளங்கி வருபவர்கள் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர்கள் இருவரும் தற்போது தமிழக அரசியலில் கால் பதித்துள்ளனர். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என புதிய கட்சியை தொடங்கி விட்டார்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த சுவாமி ஜெயேந்திரர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஸ்தாபகத் தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் யாருப்பா அந்த ஸ்தாபகத் தலைவர்? என கலாய்த்து வருகின்றனர்.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions