எம்.எஸ்.பாஸ்கரை கடுமையாக எச்சரித்த கமல்ஹாசன்! எதற்காக

Bookmark and Share

எம்.எஸ்.பாஸ்கரை கடுமையாக எச்சரித்த கமல்ஹாசன்! எதற்காக

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் காமெடி மட்டுமல்லாது சிறந்த குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இணையதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்தார். இதில் ஒருமுறை அவர் கமல் ஹாசனை அவருடைய அலுவலகத்தில் சந்திக்க சென்றிருந்தாராம்.

அப்போது உள்ளே வா என்று சொன்ன கமல் கதவை பூட்டி விட்டு, என்ன உடம்புல தெம்பு இருக்குதுனு என்ன வேணும்னாலும் செய்வியா என்று கேட்டாராம்.

அதிர்ச்சியான பாஸ்கர் அண்ணா நான் என்ன தப்பு செய்தேன் என கேட்க, சீரியலில் நீ உடம்பில் பெயிண்ட் பூசிக்கிட்டு ஏன் நடிச்ச, அது தரமில்லாத பெயிண்ட். நீ நடிக்கும் போது சதையும் பெயிண்ட்டும் இழுத்துக்கொண்டு வந்ததை நான் பார்த்தேன்.

கலைக்காக எத்தனை சோதனைகளை வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆனால் தாங்கி கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும் என அன்போடு எச்சரித்தாராம்.

 


Post your comment





Related News
ப்ளூவேல் கேமை விட கொடூரமாக மாறிய பிக் பாஸ் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
முடிவுக்கு வந்த விஸ்வரூபம் 2! களத்தில் குதித்தார் கமல்ஹாசன்
உடல் தானம் செய்த பிரபல பத்திரிக்கையாளருக்கு வாழ்த்திய உலகநாயகன்
சிவாஜி கணேசன், கமல்ஹாசனை நெருங்கிய விஜய் சேதுபதி
தொடர்ந்து 10 மணி நேரமெல்லாம் நிற்பார் அஜித்- பிரபல நடிகர் உருக்கம்
கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 பட தற்போதைய நிலவரம் இதுதானாம்
வதந்திக்கு முற்று புள்ளி வைத்த கமல்ஹாசன்
கமலின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு
கமல்ஹாசனை சந்திக்க விரும்புகிறேன்: இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் பேட்டி
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கமலின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions