மீண்டும் மலையாள பட ரீமேக்கில் நடிக்கும் கமல்?

Bookmark and Share

மீண்டும் மலையாள பட ரீமேக்கில் நடிக்கும் கமல்?

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் ஓணம் ஸ்பெஷலாக கடந்த வாரம் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் மலையாள படம் ஒப்பம். மர்டர் மிஸ்ட்ரி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் மோகன்லால், பார்வையற்றவராக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் அண்மையில் இப்படத்தின் சிறப்பு காட்சியை சென்னையில் பார்த்த உலகநாயகன் கமல் ஹாசன், படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் இதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க அவர் ஆர்வமுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions